Wednesday, May 16, 2012

ஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா? வேதனையா?


எ‌‌ல்லாரு‌மஎ‌ல்லாமு‌மபெவே‌ண்டு‌ம் - ‌இ‌ங்க
இ‌ல்லாமஇ‌ல்லாத ‌நிலவே‌ண்டு‌ம
இதுதா‌னஎ‌ன்னுடைஇல‌ட்‌சிய‌‌ம்'' - எ‌ன்க‌ண்ணதாச‌னபாடலை அ.‌ி.ு.க. அர‌சி‌னஓரா‌ண்டு ‌நிறைவு‌க்கமுத‌ல்வ‌ரஜெயல‌‌லிதவா‌ழ்‌த்தாகூ‌றியு‌ள்ளா‌ர்.

2011ஆ‌மஆ‌ண்டே 16ஆ‌மதே‌தி ஆ‌ட்‌சி அ‌ரியணை‌யி‌லஏ‌றினா‌ர் அ.த‌ி.ு.க. பொது‌‌சசெயல‌ரஜெயலல‌லிதா. முத‌ல்வராபொ‌று‌‌ப்பே‌ற்றவுட‌னஉடனடியாக ‌‌மி‌ன்வெ‌ட்டு‌க்கமுடிவக‌ட்டுவா‌ரஎ‌ன்ம‌க்களு‌க்கஏமா‌ற்ற‌ம்த‌ா‌ன் ‌மி‌ஞ்‌சியது.

கட‌ந்த ‌ி.ு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல்‌ நகர‌ங்க‌ளி‌லஒரம‌ணி நேரமு‌ம், ‌கிராம‌‌ப்புற‌ங்க‌ளி‌ல் 3 ம‌ணி நேரமு‌மாஇரு‌ந்தது. ‌மி‌ன்வெ‌‌ட்டு ‌பிர‌ச்சனையபூதாகரமா‌க்‌கி ‌ஆ‌ட்‌சியை ‌பிடி‌‌த்ஜெயல‌‌லிதா, ‌மி‌ன்வெ‌ட்டகுறை‌ப்பத‌ற்கப‌திலாக ‌மி‌ன்வெ‌ட்டநேர‌த்தஅ‌திக‌ரி‌த்தா‌ர். இதனா‌லம‌க்க‌ளம‌த்‌தி‌யி‌லவெறு‌ப்பதேடி‌க்கொ‌ண்டா‌ர்.

ஆ‌ட்‌சி‌‌க்கவ‌ந்நா‌ளமுத‌ல் ‌மி‌ன்வெ‌ட்டகுறை‌ந்தபாடி‌ல்லை. நகர‌ங்க‌ளி‌ல் 2 ம‌ணி நேர‌மு‌ம், ‌கிராம‌ங்க‌ளி‌ல் 12 நேரமு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டஇ‌ன்றவரஅம‌லி‌லஇரு‌க்‌கிறது. அதுவு‌மஇர‌வநேர‌ங்க‌‌ளிலு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டதொடர‌‌த்தா‌னசெ‌ய்‌கிறது. இதுதா‌னக‌ட‌ந்ஓரா‌ண்டகால‌த்‌தி‌ல் அ.‌‌ி.ு.க. அரசசெ‌ய்சாதனைக‌ள்தா‌‌ன்.

அவ‌ர்களாகவகூறு‌மசாதனைக‌ளஇதோ... ப‌‌சியா‌றி ம‌கிழ ‌விலை‌யி‌ல்‌லஅ‌‌ரி‌சியா‌ம்- இ‌ந்அ‌ரி‌சியா‌லபய‌ன்பெறுவதகட‌த்த‌ல்கார‌ர்க‌ள்தா‌ன். ம‌க்க‌ளஅ‌ல்ல, ஏனெ‌ன்றா‌லஇலவஅ‌ரி‌சி அ‌‌ரி‌சியாஇ‌ல்லை. அ‌ந்அளவு‌‌க்கமோசமாஇரு‌க்‌கிறது.

பெ‌‌ண்களு‌க்கு‌த் ‌திருமண ‌நி‌தியுத‌‌வியுட‌னத‌ா‌லி‌க்கு 4 ‌கிரா‌மத‌ங்க‌ம், ‌மக‌ளி‌ரமன‌ம்கு‌ளிர ‌விலை‌யி‌ல்லா ‌மி‌க்‌சி, ‌கிரை‌ண்ட‌ர், ‌மி‌ன்‌‌வி‌சி‌றி, எ‌ளியோ‌ரஏ‌ற்ற‌மபெற ‌விலை‌யி‌ல்லகறவமாடுக‌ள், ஆடுக‌ள், மாணவ - மாண‌விய‌ரக‌ல்‌வி‌யி‌ல் ‌சிற‌க்க ‌விலை‌யி‌ல்லமடி‌க்க‌ணி‌னி, சூ‌ரிய ‌மி‌ன்ச‌க்‌தியுட‌னபசுமை ‌வீடுக‌ள், தரமாமரு‌த்துசேவை‌க்கமுத‌ல்வ‌ரி‌ன் ‌வி‌ரிவாமரு‌த்துவ‌ககா‌ப்‌பீ‌டு.

இதுதா‌ன் அ.‌ி.ு.க. அர‌சி‌னஓரா‌ண்டசாதனைகளா‌ம். இ‌ன்றஅனை‌த்தத‌மி‌ழ், ஆ‌ங்‌கிப‌த்‌‌தி‌ரி‌கையை ‌‌திற‌ந்தபா‌ர்‌த்தா‌லஅனை‌த்து‌ம் அ.‌ி.ு.க அர‌சி‌னஓரா‌ண்டசாதனை ‌விள‌ம்பர‌ங்களைதா‌னமு‌த‌லப‌க்‌க‌த்‌தி‌லபா‌ர்‌க்முடி‌கிறது. இதுவு‌ம் அ.‌‌ி.ு.க. அரச‌ி‌னஒரசாதனையாகவஎடு‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

ஓரா‌ண்டி‌ல் 6 முறஅமை‌ச்சரவையமா‌ற்‌றியு‌ள்முத‌ல்வ‌ரஜெயல‌லிதா, 8 அமை‌ச்ச‌ர்களஅ‌திரடியாக ‌நீ‌க்‌கியதையு‌மசாதனப‌ட்டிய‌லி‌லச‌ே‌ர்‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

ஆ‌ட்‌சியை ‌பி‌டி‌த்எ‌ட்டமாத‌ங்‌க‌ளி‌லவரலாறகாணாவகை‌யி‌ல் ‌மி‌ன்சாக‌ட்டண‌த்தையு‌ம், ப‌ா‌ல் ‌விலையையு‌மஉய‌ர்‌த்‌தினா‌ரஜெயல‌‌லிதா. இ‌ந்த ‌விலஉய‌ர்வதா‌ங்‌கி‌ககொ‌ள்முடியாம‌க்களு‌க்கமேலு‌மஒரசுமையதலை‌யி‌லவை‌த்தா‌ரஜெயல‌லிதா. ஏழை - எ‌ளிம‌க்க‌ளகடுமையாபா‌தி‌க்கு‌மஅளவு‌க்கு ‌மி‌ன்சாக‌ட்டண‌த்தையு‌மஉய‌ர்‌த்‌தி ‌வி‌ட்டா‌ர்.

இ‌ப்படி ஓரா‌ண்டகால‌த்த‌ி‌லம‌க்க‌ளி‌னதலை‌யி‌லக‌ட்டசுமையஏ‌ற்‌றிமுத‌ல்வ‌ரஜெயல‌லிதஅரசு, த‌ற்போதஓரா‌ண்டசாதனையகொ‌ண்டாடி வரு‌‌கிறா‌ர். ப‌ட்டிதொ‌ட்டியெ‌ல்லா‌ம் ‌விள‌ம்பர‌ப்படு‌த்‌தி வரு‌ம் அ.‌ி.ு.க.‌வின‌‌ரி‌னசெயலா‌‌லம‌‌க்க‌ள் ‌விர‌க்‌தி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

13,500 ம‌க்க‌ளநல‌ப்ப‌ணியாள‌ர்களஒரநா‌ளி‌லவேலை‌யி‌லஇரு‌ந்தடி‌ஸ்‌மி‌‌ஸசெ‌ய்ததமுத‌ல்வ‌ரஜெயல‌‌லிதா‌வி‌னசாதனையாஎடு‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

கூட‌ங்கு‌ள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்து‌க்கு எ‌திராக போராடி வ‌ந்த ம‌க்களை 7 மாத‌ங்களாக தூ‌ண்டி ‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் ‌திடீரென ம‌க்க‌ளி‌ன் போரா‌ட்ட‌த்த‌ி‌ற்கு ம‌தி‌ப்பு கொடு‌க்காம‌ல் புற‌ந்‌த‌ள்‌ளி ஜெயல‌லிதா, ‌கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை ‌திற‌ந்ததோடு, போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டவ‌ர்களை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்.

இதுஒரு புற‌ம் இரு‌க்க 26வது நாளாக போராடி வரு‌ம் எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌‌ள் ‌பிர‌ச்சனை‌யி‌ல் மா‌நில அரசு க‌ண்டு கொ‌ள்ளலா‌ம் இரு‌க்‌கிறது. கே‌ட்டா‌ல் இது ம‌த்‌திய அரசு ‌பிர‌ச்சனை எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயலல‌ிதா ஒது‌ங்‌கி‌க் கொ‌ண்டா‌ர். இ‌‌ப்படி செ‌ய்ததுதா‌ன் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் சாதனையாக எடு‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

த‌மிழக‌த்‌தி‌ல் ப‌ல‌ ‌தி‌ட்ட‌ங்களை தொட‌ங்‌கி வை‌த்து‌ள்ளோ‌ம் எ‌ன்று ப‌த்‌‌தி‌ரி‌‌க்கை ‌விள‌ம்பர‌‌த்தை பா‌‌ர்‌த்துதா‌ன் ம‌க்க‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள முடி‌கிறது. ஒரு ‌தி‌ட்ட‌த்ததொட‌ங்‌கி வை‌ப்பதோடச‌ரி, அ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கஅ‌ன்றமூடு‌விழா. இ‌ப்படிதா‌னநட‌ந்தகொ‌ண்டி‌ரு‌‌க்‌‌கிறது அ.‌ி.ு.க அர‌சி‌னநடவடி‌க்கைக‌ள். 4 ப‌க்க‌ங்க‌ளகொ‌ண்த‌மிழஅர‌சி‌னசாதனை ‌விள‌ம்பர‌த்‌தபா‌ர்‌த்தஆளு‌மக‌ட்‌சி, கூ‌ட்ட‌ணி க‌ட்‌சி‌யின‌ரச‌ந்தோச‌ப்படலா‌ம். ஆனா‌லம‌க்க‌ளஇ‌ன்னு‌மவேதனை‌யி‌ல்த‌ா‌னஇரு‌க்‌கிறா‌ர்.

No comments:

அகத்திய முனிவர் வரலாறு

  முதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம்                                                                    ...