Sunday, May 20, 2012

இராமேஸ்வரம் வரலாறு
இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது  பாம்பன் தீவிலிருந்து  இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..,இந்திராகாந்தி பாலம்  (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியில் இந்தியா இணைக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு  சென்னை மதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்   இரயில் போக்குவரத்து உள்ளது . இது  இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் ஏ .பி .ஜே .அப்துல்கலாம் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது .இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, இந்து  கடவுள் ராமரால் ஆதாம் பாலம் கட்டப்பட்டது. 


இராமநாதபுரம் பெயர் தோன்றிய வரலாறு

ஏற்றதால பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தியை தசரத மாமன்னார் ஆண்டு வந்தார். குறித்த காலத்தில் அயோத்தியின் அரசுரிமை இலந்த மரஉரி தரித்து மனைவி சீதைஉடனும் அன்பு தம்பி இலக்குவனுடனும் கானகம் எகீனான் .கங்கையை கடந்து கால் நடையாக வரும் போலுது இலக்குவனை கண்ட ராவணன் தங்கை சூர்ப்பனகை ,இவனை எப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தால்.இலக்குவனை நெருங்கிய சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விட்டான் .இதை சூர்ப்பனகை வாயிலாக கேள்வியுற்ற ராவணன் ராமன் இலக்குவன் இருவரையும் வஞ்சம் தீர்க்க சீதையை சிறை எடுத்து இலங்கைக்கு சென்று விட்டான்.பல நாட்கள், பல மாதங்கள் கடந்து சீதையை காணாது தவித்த ராமர் இலக்குவனர் தமிழக எல்லைக்குள் வந்தார்கள் .இறுதியாக ராமநாதபுரம் வந்து விட்டனர்.இவ்வாறாக ராமரை ராம அவதாரமும் ,ராம அவதாரம் ராமநாதபுரம் என முறுவியது.


         ராமர் பாலம்  தலைமன்னார்,குந்துகால் ,வாலிநோக்கம்,வாலந்தரவை   பெயர் தோன்றிய வரலாறு:

                                   ராமநாதபுரத்தில் தங்கி இருந்த வேளையில் தனது வேலை ஆட்களை நான்கு திசையிலும் ராமர் அனுப்பி தேடி கண்டு பிடித்து வருமாறு அன்பு கட்டளை இட்டார் .கட்டளையை சிரமேற் கொண்டு வேலை ஆட்கள் நாலாபுரமும் தேட ஆரம்பித்தனர்.அவர்களில் ஒருவரே அஞ்சிநேயர்(அனுமான்) ஆவார்.விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் படைத்த ஆஞ்சநேயர், பாம்பன் பகுதிக்கு (தற்போது பாம்பன் புகைவண்டி நிலையதிற்கு தெற்கே உள்ள பகுதி) குந்துக்கால்செய்து தனது உருவத்தை விஸ்வரூபம் எடுத்துள்ளார் .அவரது தலை+மண்+ஆறு (தலைமன்னார்)
.இவ்வாறாக ஆஞ்சநேயர்குந்துகாலிட்டு  விஸ்வரூபம் எடுத்தபோது,அவரது வால் நோக்கி இருந்த இடமே வாலிநோக்கம் என்பதாகும் தற்போது அங்கு கப்பல் உடைக்கு தளமாகவும் கடல் நீரை நண்ணீராக்கும் ஆளையும் செயல் பட்டு வருகிறது.

மேலும் சீதை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த போது ஆஞ்சநேயரை நோக்கி சிவலிங்கம் பூஜை நடத்த  வேண்டும் அதற்கு லிங்கம் தேவைபடுகிறது என்று கூறினால் சீதை. அதை கேட்ட அனுமான் இதோ ஒரு நொடியில் வருகிறேன் தாயே”, என கூறி பறந்தார். ஆஞ்சநேயர் தாமதம் ஆனதால் ,அவசரபட்டு அன்னை சீதை கடற்கரை மண்ணை லிங்கமாக பிடித்துவைத்தாள். ஆஞ்சநேயர் லிங்கத்தை கொண்டு வந்தார்.அன்னை சீதை நோக்கி “அன்னையே அவசரபட்டு கடல் மண்ணை லிங்ககமாக பிடித்து விட்டீர்களே  என வருத்தபட்ட ஆஞ்சநேயரை நோக்கி சீதை “சரி நீ கொண்டு வந்த லிங்கத்தயே வணகுகிறேன்.உன்னால் முடிந்தால் மண் லிங்கத்தை பிடிங்கி எரிந்து வீடு”,என சீதை கூறினால்.மறுகணமே ஆஞ்சநேயர் தன் பலம் கொண்ட வாலால் சுற்றி பிடுங்க முயற்சிகையில் வால் அரூந்து  சுமார் 37 கி.மீட்டர் தூரத்தில் மேற்கே போய் விலுந்துள்ளார்.அந்த இடமே, ராமநாதபுரதிற்கும் இடைப்பட்ட பகுதியாகும் (வால்+அருந்த+தரவை) வாலாந்தரை ஆயிற்று.

இவ்வாறாக அன்றயே காலந்தோட்டு இன்று வரை, பாம்பன் தென்பகுதி குந்துக்கால் என்றும்,இலங்கயில்யுள்ள
தலைமன்னாரும் சாயல் குடியிலிர்ந்து சில கி.மீட்டர் தூரத்தில் உள்ளது வாலி நோக்கம் என்ற இடமும் ஆகும்.

இலங்கை ராமநாதசுவாமி  கோயில் சங்கு வடிவத்தில் இது தீவு, கிழக்கு பக்கத்தில் நெருங்கிய கடலுக்கு அமைந்துள்ளது. தீவின் ஒரு அச்சமும் மதிப்பும் ரயில் பாலம் மற்றும் சாலை பாலத்தின் மூலம் மண்டபம் முக்கிய நிலம் இணைக்கப்பட்டுள்ளது. பண்டைய நாட்களில், கோவில் மட்டுமே ஒரு ஓலை குடிசையில் இருந்தது. பல நூற்றாண்டுகளாக, சிறிய கோவில் படிப்படியாக அது ஒரு பாரிய மற்றும் சிறப்பான அமைப்பு இன்று நின்று கொண்டு உருவாக்கப்பட்டது. வெவ்வேறு வம்சாவளியினரின் வெவ்வேறு காலங்களில் ராமநாதபுரம் பகுதியில் ஆளும். பாண்டிய கிங்ஸ் 15 ஆம் நூற்றாண்டு வரை ஆளும். பின்னர், அப்பகுதியில் 1 7 ஆம் நூற்றாண்டில் சுற்றி வரை ஆண்ட விஜயநகர பேரரசில் நாயக்கர்  ஆட்சியின் கீழ் வந்தது.

    பின் பகுதியில் முந்தைய தலைவர்களான   சேதுபதிகள்  , ஆட்சிக்கு வந்தது. அவர்கள் ராமேஸ்வரம் கோவில் கலை மற்றும் கட்டமைப்பு கொண்டு உருவாக்கினர்  அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க உதயன் சேதுபதி திருமலை சேதுபதி, ரகுநாத சேதுபதி மற்றும் முத்துராமலிங்க  சேதுபதிஅரசர்கள் காலத்தில் கட்டி முடித்தனர்

தனுஷ்கோடி :
                        
                     தனுஷ்கோடி ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இது ஒரு பெரிய துறைமுக கப்பல் போக்குவரத்து நடை  பெற்ற பகுதியாகும் .இலங்கை தலைமன்னார் பகுதிலிருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் தினமும் கப்பல் போக்குவரத்து நடை பெற்று கொண்டிருந்தது.அதற்கு பின் 1964 இல் ஒரு சூறாவளி புயல் தாக்கி அந்த நகரமே அழிந்து சின்ன பின்னமாகி போனது.அதற்கு பிறகு இன்னும் அந்த இடம் சிறிதளவு முன்னேற்றமும் அடையாமல் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறது
                
2 comments:

Anonymous said...

சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

தள முகவரி: http://www.saaral.in

ilavarasan said...

நன்றி கண்டிப்பாக இணைகிறேன்.

அகத்திய முனிவர் வரலாறு

  முதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம்                                                                    ...